............................. |
Straight Angle™: Patti!
|
Sunday, July 08, 2007Patti!இனி யார் முகச்சுருக்கங்கலை நான் நையாண்டி செய்வது? யார் மடியில் தலை சாய்த்து தலை கோதும் விரலை தள்ளுவது? யாரின் "சாப்டியாடா கண்ணா?" என்ற கேள்விக்கு பதில் சொல்வது? யாருடன் இனி நான் "இவள் தான் எனது கேர்ள் ஃப்ரண்டு" என வம்புரைப்பது? யாரை காலை "மடி" கலைப்பேன் என்று அழ விடுவது? யாரிடம் பவிழமல்லி மலரை பறிக்க போட்டியிடுவது? யாரிடம் நிலாச்சோறு ஊட்டச் சொல்லி மல்லுக்கு நிற்பது? அன்று நீ சொன்னாய்- "சீக்கரம் நா போறதுக்குல்ல கல்யாணம் பண்ணிக்கோடா" நான் சொன்னேன் -"எதற்கு அவசரம் உனக்கு? "அவன்" என்ன ஓட்டப் பந்தயமா வெச்சுருக்கான் - முதல் பரிசு பெற?" இன்று- முதல் பரிசு உனக்கு- சிரிக்க முடிய வில்லை என்னால்!! You will be sorely missed- Patti!! I love you. Jus been visits Free Counter Get awesome blog templates like this one from BlogSkins.com © All that is written here are the Genuine Products of the Intellect of the author and are protected by the relevant copyright acts...If you wish to quote the highness you can do so at your own risk and at risk to the integrity of the author's cerebrum.
Disclaimer: All that is written in this blog are the personal opinions of the author and are in no way representative of the organisation that the author has worked for or is working for or would be working for in the future.
|
1 Comments:
Krish, sorry to hear abt your paati.
Post a Comment
<< Home