$BlogRSDUrl$>
| ............................. |
|
Straight Angle™
|
Sunday, July 01, 2007A Lovely Song!இழதில் கதை எழுதும் நேரம் இது! இன்பங்கள் அழைக்குது ஆஆஆ! மனதில் சுகம் மலரும் மாலை இது! மான் விழி மயங்குது ஆஆஆ! இளமை அழகை அள்ளி அணைப்பதற்கே இளமை அழகை அள்ளி அணைப்பதற்கே இரு கரம் துடிக்குது...தனிமையில் நெருங்கிட இனிமையும் பிறக்குது! இழதில் கதை எழுதும் நேரம் இது! காதல் கிளிகள் ரெண்டு ஜாடை பேசக் கண்டு, ஏதோதோ எண்ணம் என் நெஞ்சில் உதிக்கும். நானும் நீயும் சேர்ந்து ராகம் பாடும் போது, நீரோடை போல என் நெஞ்சம் இனிக்கும். இனிய பருவம் உள்ள இளங்குயிலே! இனிய பருவம் உள்ள இளங்குயிலே! ஏனினும் தாமதம் மன்மத காவியம் என்னுடன் எழுத, நானும் எழுதிட இளமையும் துடிக்குது நாணம் அதை வந்து இடையினில் தடுக்குது! ஏங்கி தவிக்கையில் நாணம் எதற்கடி, ஏக்கம் தணிந்திட ஒரு முறை தழுவடி, காலம் வரும் வரை பொறுத்திருந்தால், கன்னி இவள் மலர் கரம் தழுவிடுமே காலம் என்றைக்கு கனிந்திடுமோ, காளை மனம் அது வரை பொறுத்திடுமோ? மாலை மணமாலை இடும் வேளை தனில் தேகம் இது விருந்துகள் படைத்திடும். இழதில் கதை எழுதும் நேரமிது! மனதில் சுகம் மலரும் மாலையிது! தோகை போலே மின்னும் பூவை உந்தன் கூந்தல் கார்மேகம் என்றே நான் சொல்வேன் கண்ணே! பாவை எந்தன் கூந்தல் வாசம் யாவும் அந்த மேகம் தனில் ஏது நீ சொல்வாய் கண்ணா! அழகை சுமந்து வரும் அழகரசி!, அழகை சுமந்து வரும் அழகரசி! ஆனந்த பூமுகம் அந்தியில் வந்திடும் சுந்தர நிலவோ? நாளும் நிலவது தேயுது மறையுது நங்கை முகமென யாரைதை சொன்னது? மங்கை உன் பதில் மனதினை கவருது, மாறன் கணை வந்து மார்பினில் பாயுது! காமன் கணைகளை தடுத்திடவே, காதல் மயில் துணையென வருகிறது! மையல் தந்திடும் வார்த்தைகளே மோகம் எனும் நெருப்பினை பொழிகிறது! மோகம் நெருப்பானால் அதை தீர்க்கும் ஒரு ஜீவ நதி அருகினில் இருக்குது! மனதில் சுகம் மலரும் மாலை இது! மான் விழி மயங்குது ஆஆஆ! இழதில் கதை எழுதும் நேரம் இது! இன்பங்கள் அழைக்குது ஆஆஆ! இழதில் கதை எழுதும் நேரம் இது! Jus been Free Counter Get awesome blog templates like this one from BlogSkins.com © All that is written here are the Genuine Products of the Intellect of the author and are protected by the relevant copyright acts...If you wish to quote the highness you can do so at your own risk and at risk to the integrity of the author's cerebrum.
Disclaimer: All that is written in this blog are the personal opinions of the author and are in no way representative of the organisation that the author has worked for or is working for or would be working for in the future.
|